வாருங்கள் உழைப்போம்

தெய்வத்தை வணங்க வேண்டும்.

தாய் தந்தையரை பேண வேண்டும்.
தமிழ் மொழியை உயிராக கருத வேண்டும்.
ஒன்றே குலமென்று வாழ வேண்டும்.
ஒற்றுமையாய் நாட்டுக்காய் உழைத்தல் வேண்டும்.
ஒன்றுபட்டால் பெற்றிடுவோம்  எங்கள் தமிழீழம்.
நாம் தமிழரென்ற உணர்வுடன்  செயலில் இறங்கிடுவோம்.

வாருங்கள் !!! வணக்கம் !!!  

Corner

Your request is in progress, please wait.