MERTON TAMIL SCHOOL
131 – 133 EFFRA ROAD, WIMBLEDON, LONDON, SW19 3PU
TEL : 020 8660 4567, 0793 270 2903


எமது தாய் மொழியில் பேச வேண்டும்
எனும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது எமது பாடசாலை
விம்பிள்டன் கணபதி ஆலயத்தில் மேட்டன் தமிழ்ப் பாடசாலை பிரதி ஞாயிறு தோறும்
பாலர் வகுப்பு முதல் சிரேஷ்ட உயர்தர வகுப்பு வரை நடாத்தப்படுகின்றது.
இரண்டரை மணித்தியாலங்கள் தாய்மொழியாம் தமிழையும் சைவத்தையும்
கலாச்சாரத்தையும் கற்பித்துக் கொடுக்கிறார்கள்.


பிரித்தானிய தமிழ் மொழிப் பரீட்சைச் சபையினால் (BTEB)
தமிழ் மொழிப் பரீட்சை வருடம் ஒருமுறை நடாத்தப்படுகிறது.
இப் பரீட்சையில் கேட்டல், வாசித்தல், பேசுதல், எழுதுதல்
ஆகிய நான்கு திறன்களிலும் பரீட்சை நடைபெறுகிறது.

அத்தோடு பிள்ளைகள் கேம்பிரிட்ஸ் சர்வதேச பாடத்திற்கும் 
சாதாரண தராதரம், உயர்தரம், அதி உயர்தரம்
ஆகிய பரீட்சைகளுக்கும் தோற்ற கற்பிக்கப்படுகின்றார்கள்.



Corner

Your request is in progress, please wait.